பச்சையாக சாப்பிட்டால் அதிக பலன் தரும் அசத்தலான உணவுகள்
சில உணவுகள் சமைக்கப்பட்ட பிறகும் சத்துக்களை வழங்கினாலும், குறிப்பிட்ட சில காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் பச்சையாக சாப்பிடும்போது அவற்றின் இயற்கை வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும்…
