10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா? பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு இத பண்ணுங்க..!
பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகியவை உடல் எடையை குறைக்க உதவக்கூடிய இயற்கை பொருட்களாகும். அவற்றின் சத்துக்கள் மற்றும் வல்லமை, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புகளை உருக்க உதவுகின்றன.…